Map Graph

சிறீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம்

சிறீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், முன்பு ஸ்ரீசித்திர திருநாள் மருத்துவ மையம் என்று அழைக்கப்பட்டது. இது 1976ஆம் ஆண்டில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்ட இந்தியாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இந்நிறுவனம் இந்தியாவின் மிக முக்கியமான ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்றாகும்.

Read article
படிமம்:Sree_Chitra_Tirunal_Institute_for_Medical_Sciences_and_Technology_Logo.svg